டெல்லியில் அமித்ஷா இன்று ஆலோசனை..!மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை
மேலும் 3 மாதங்களுக்கு மெகபூபா முப்திக்கு நீடிக்கப்பட்ட வீட்டுக்காவல்!ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு.