டெல்லி டேர்டெவில்ஸ் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் மற்றும் சுபாடிப் கோஷ் நியமனம்2018ம் ஆண்டிற்கான 11வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவை முன்னாள் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர்,ஜேம்ஸ் ஹோப்ஸ் இணைந்துள்ளார்.