வெஸ்ட் இண்டீஸில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் , பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் ஆகிய இரு அணிகள் மோதினர். Yet another Milestone for the #UniverseBoss Chris Gayle 13000 runs in T20s!!! #JTvBT #CPL19 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/S8MnqmP45h — CPL T20 (@CPL) September 15, 2019 இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி பந்து வீச தேர்வு செய்தது. […]