இந்தியா உடன் உறவு எங்களுக்கு முக்கியம்- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ!இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. என மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார் .