குடியரசு துணை தலைவர் ராஜினாமா: ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து.!!குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.