10 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி! சீனாவிடம் போர் விமானங்கள் வாங்கும் வங்கதேசம்சீனாவிடம் இருந்து 20 முதல் 24 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.