பீகாரில் 6.2 கோடி மொபைல் போன் பயனர்கள் , 3.93 கோடி இணைய பயனர்கள் – மத்திய அமைச்சர் பிரசாத்பீகாரில் மொபைல் போன்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்.