தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்! 11 பேர் பலி?
தங்கள் படைகள் மீது ஹெஸ்பொல்லா அமைப்பு 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.