நதிகளிலே நீராடும் சூரியன் தலைப்பை படக்குழு மாற்ற உள்ளதாகவும் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 12.15க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை இசையுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் ரசிக்கும்படி படங்களை இயக்குவதில் வல்லவர் கெளதம் மேனன். இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை […]
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ஆடை மற்றும் இனிப்புகளை மூக்குத்தி அம்மன் பட தயாரிப்பாளரான இசாரி கணேஷ் வழங்கி உதவியுள்ளார் . தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் டாக்டர் இசாரி.கே. கணேஷ் . வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன தலைவரான இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அதிபராக உள்ளார் . மேலும் தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர் பல நற்பணிகள் செய்து வருகிறார் .ஊரடங்கு நேரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய […]