Tag: IrfanPathan

ஹர்பஜன் சிங் அணியை வீழ்த்துமா இர்பான் பதான் அணி.? இன்று நேருக்கு நேர் மோதல்.!

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று ஆறாவது போட்டியானது நடைபெறுகிறது. டெராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது இன்று மாலை 6:30 மணி அளவில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக நடந்த 5வது போட்டியில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் அர்பன்ரைசர்ஸ் […]

BhilwaraKings 6 Min Read
MTvsBK

என்னமா விளையாடுறாரு.. பாகிஸ்தான் கேப்டனை புகழ்ந்து தள்ளிய இந்திய முன்னாள் வீரர்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்தியர்களுக்கு மட்டுமே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது. ஆனால், மறுபக்கம் உலகக்கோப்பை தொடரில் […]

#BabarAzam 8 Min Read
IRFAN PATHAN

கோப்ரா படத்தின் மாஸ் அப்டேட்‌.!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் 12 வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த கோப்ரா படக்குழுவினர் டப்பிங் பணிகளையும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று நடிகர் இர்பான் பதான் […]

#chiyaanvikram 3 Min Read
Default Image