போர் நிறுத்தம் தற்காலிகமா? இஸ்ரேலை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டாரா? - குகெல்மேன் கேள்விகள்
இஸ்ரேலைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதில் டிரம்ப் வெற்றிபெறவில்லை என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர வாய்ப்புள்ளதால் மீண்டும் பதற்றம் உருவாகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.