ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் அனுமதி கேட்ட இந்தியா!ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் குறைக்கப்பட்டதற்கு ஈடுசெய்ய ஈரான் மற்றும் வெனிசுலா எண்ணெய் இறக்குமதியை அனுமதிக்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.