மதன் கௌரி ஆரம்பித்துள்ள IR WOG எனும் யு-டியூப் சேனலில் இன்னும் ஒரு வீடியோ கூட போடவில்லை அதற்குள் அந்த சேனலை 1.17 லட்சம் பேர் பின்தொடருக்கின்றனர். தமிழ் யு டியூப் சேனல்களில் மிக பிரபலமானவர் மதன் கௌரி. இவர் பதிவிடும் விடீயோக்கள் யு டியூபில் சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து விடும். அந்தளவிற்கு தமிழ் யு டியூப் சேனலில் இவரது பெயர் இணையதளவாசிகள் மத்தியில் பிரபலம். இவர் தற்போது IR WOG […]