முயல் – வாத்து : ஒரு புகைப்படத்தையோ அல்லது ஓவியர் தனது கற்பனையில் வரைந்த ஓவியத்தையோ ஒவ்வொருவரும் பார்க்கும் போது அவர்களின் வாழ்வின் அனுபவங்கள், உளவியல் திறன் கொண்டு ஒவ்வொரு விதமாக புரிதல் இருக்கும் என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது. எண் எழுத்துக்களில் 6 என ஒருவர் எழுதி பார்த்தால் அதனை எதிரே இருப்பவர் பார்க்கையில் அவரின் கண்ணோட்டத்தில் அந்த எண் 9 ஆக காட்சிபடுத்தப்படும். இருவரது கண்ணோட்டமும் சரி தான். அதனை யார் எங்கிருந்து […]
சத்தீஸ்கரில் 11 வயது மட்டுமே ஆகக்கூடிய ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய சிறுவன் தற்பொழுது நடைபெற்று வரும் கல்வி ஆண்டிறகான பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாராம். ஆயிரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதுபோல அறிவு கூர்மை அதிகம் இருக்கிறது என்று சோதிக்கப்பட்ட சில மாணவர்கள் தங்களது தகுதியையும் மீதி அதற்கு முந்தய வகுப்புகளை படிக்கக் கூடிய வாய்ப்புகளை சில சமயங்களில் பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் எனும் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது […]