இறுதிப்போட்டிக்குள் முதலாவதாக நுழைந்தக மும்பை.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!13 ஆம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.