ஒரே போட்டி ..பல சாதனைகள் காலி!! டி20னா இப்படி இருக்கணும் !!IPL 2024 : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது.