என்றும் கடமைப்பட்டுள்ளேன்...தோனி குறித்து பத்திரனா உருக்கம்!சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து பத்திரனா தனது சமூக வலைத்தள பக்கங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.