மீண்டும் தொடங்கும் ஐபிஎல்...பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கினாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கேள்வி குறியாக மாறியுள்ளது.
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!18 வது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தியாச்சு வாங்க...சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது என்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!போர் பதற்றம் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.