அறிமுகமான ஐபோன் 17 மாடல்கள்.. இந்தியாவில் விலை என்ன? சிறப்பம்சங்கள் என்னென்ன?ஐபோன் 17 சீரிஸ் முன்பதிவு செப்டம்பர் 12 அன்று தொடங்கி, செப்டம்பர் 19 முதல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.