மீண்டும் சரிந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 அதிரடி குறைவு!கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 சரிந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.