7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் ! நல்ல முடிவை ஆளுநர் அறிவிப்பார் – அமைச்சர் ஜெயக்குமார்7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.