ரயில்வே கொரோனா வார்டுகளுக்கு ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் தேவை.! உடனே விண்ணப்பிக்கவும்...சென்னை ஐ.சி.எஃப்இல் (ICF -Integral coach Factory) கொரோனா வார்டில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.