பழைய போட்டோக்களை இஷ்டப்படி மாற்றலாமா? இன்ஸ்டாகிராமின் வேற லெவல் அப்டேட்!இதுவரை காலவரிசைப்படி (Chronological order) இருந்த புகைப்படங்களை, இனி உங்கள் ப்ரொஃபைல் கட்டத்திற்குள் (Grid) உங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கலாம்.
அடுத்த பார்ட் எங்க? தலைவலி இனி இல்ல! ரீல்ஸில் மெட்டாவின் மெகா அப்டேட்! கிரியேட்டர்கள் தங்களது தொடர்ச்சியான வீடியோக்களை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்காமல், ஒரே க்ளிக்கில் அனைத்து எபிசோடுகளையும் ஒன்றாக இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.