பழைய போட்டோக்களை இஷ்டப்படி மாற்றலாமா? இன்ஸ்டாகிராமின் வேற லெவல் அப்டேட்!இதுவரை காலவரிசைப்படி (Chronological order) இருந்த புகைப்படங்களை, இனி உங்கள் ப்ரொஃபைல் கட்டத்திற்குள் (Grid) உங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கலாம்.
இனிமே ஆயிரம் ஃபாலோயர்ஸ் இருந்தால் தான் லவ்...இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த புது அப்டேட்!1000 ஃபாலோயர்ஸ் உள்ள கணக்குகள் மட்டுமே Go Live வசதியைப் பயன்படுத்த முடியும் என்கிற வசதியை இன்ஸ்டாகிராமில் மெட்டா கொண்டு வந்துள்ளது .
புதிய வசதிகளை திரும்ப பெரும் இன்ஸ்டாகிராம்... எல்லாம் உங்க நல்லதுக்காக தான்.!இன்ஸ்டாகிராம் செயலி புதிய வசதியை சோதனைக்கு உட்படுத்தியது. ஆனால் அது சரிவாராத காரணத்தால் அதனை திரும்ப பெற்றுள்ளது.