கவர்ச்சி புகைப்படத்தை கேட்ட ரசிகர்.! சரியான பதிலடி கொடுத்த சிம்பு பட நடிகை.!மஞ்சிமா மோகனிடம் கவர்ச்சி புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு தனது சிறுவயது புகைப்படத்தை அனுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.