காயத்தால் விலகிய திலக் வர்மா...களமிறங்கும் ஷ்ரேயஸ் ஐயர்!சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, வர்மா குறைந்தது நான்கு வாரங்களுக்கு விளையாட முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.