தஞ்சாவூர் ஸ்பெஷல் இஞ்சி ஊறுகாய் ..நாவூறும் சுவையில் செய்முறை இதோ..!இட்லி, தோசை ,சப்பாத்திக்கு ஏற்ற சிறந்த சைட்டிஷ் ஆன இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.