54 காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன் – 6 மணி நேரம் நடைபெற்ற உயிர் காக்கும் அறுவை சிகிச்சை!வயிற்றுக்குள் காந்தங்கள் இருக்கும் பொழுது வெளியில் உலோகம் ஒட்டிக்கொள்ளுமா என்பதை சோதனை செய்ய விரும்பி, 54 காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன்.