"தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்" இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் வழங்குவதை இந்திய அரசு நிறுத்தியுள்ளது.