இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – மத்திய அரசு உறுதி!அமெரிக்க பொருட்களுக்கு வரிவிலக்கு இல்லாததால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.