ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் – இந்தியாவுக்கு NATO எச்சரிக்கை!ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 15% பங்களிப்பை கொண்டுள்ளது.