Sydney: சிட்னியில் இந்திய வீரர்களுக்கு ஆறிப்போன உணவு வழங்கிய ஐசிசி.!ஆஸ்திரேலியாவில், இந்திய அணிக்கு உணவு சரியாக வழங்கப் படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.