இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!சீன குடிமக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாளை முதல் (ஜூலை 24) தொடங்கப்படவுள்ளது.