16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது...1963ல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பிறந்து 1967ல் தமிழக திரைப்பட துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல நூற்றுக்கணக்கான