இப்போ நான்தான் இந்தியாவோட டாப்...பிரதமர் பதவியில் சாதனை படைத்த மோடி !இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60 ஆண்டுகால நீண்ட கால சாதனையைப் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளார்.