Tag: india vs sri lanka

பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா – தடுமாறிய இலங்கை அணி!

இந்தியாவுக்கு இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில்,இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்நிலையில்,தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் மெண்டிஸ்,கேப்டன் திமுத் கருணாரத்ன ஆகியோர் களமிறங்கினர். ஆனால்,வந்த வேகத்திலேயே குசல் மெண்டிஸ் 2 ரன்களிள் விக்கெட்டை இழக்க லஹிரு திரிமான்ன களமிறங்கினார்.ஆனால்,அவரும் 8 ரன்களில் வெளியேற,கேப்டன் கருணாரத்னவும் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின்னர்,ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கி அதிரடியாக […]

#INDvSL 3 Min Read
Default Image

சற்று நேரத்தில்…இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி;டாஸ் வென்ற இந்திய அணி!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணிகள்: இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா […]

#INDvSL 3 Min Read
Default Image

இந்தியா -இலங்கை அணிகள் இன்று மோதல்;கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி – எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை3 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் […]

100 வது டெஸ்ட் போட்டி 3 Min Read
Default Image

இந்தியா vs இலங்கை:இன்று நடைபெறவிருந்த ஆட்டம் ஒத்திவைப்பு – இந்திய வீரருக்கு கொரோனா உறுதி..!

இன்று நடைபெறவிருந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது டி-20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து,நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.இதனால்,இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் […]

Coronapositive 4 Min Read
Default Image

இந்தியா VS இலங்கை இரண்டாவது ஒருநாள் போட்டி ; டாஸ் வென்ற இலங்கை அணி..!

இந்தியா – இலங்கை இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றுள்ளது.  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில்  3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி,டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்திய அணியில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால்,இலங்கை பெஞ்ச் உதனா இலங்கை அணியில் […]

india vs sri lanka 3 Min Read
Default Image

இந்தியா VS இலங்கை அணிகள் இன்று மோதல் – தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?…!

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது . இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள்: அதன்படி,கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியினர் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில், சாஹல், தீபக் […]

2ND ODI 5 Min Read
Default Image

LIVE:இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டி – 6 விக்கெட்களை இழந்த இலங்கை அணி..!

இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை இழந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,3 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்கள்.அதேப்போன்று,பானுகா ராஜபக்ஷ தனது முதல் ஒருநாள் போட்டியை இலங்கைக்காக விளையாடவுள்ளார். அதன்படி,இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று […]

india vs sri lanka 4 Min Read
Default Image

மூன்று டி20 போட்டிகளையும் கைப்பற்றிய இந்தியா…

இந்தியா; மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி  விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்  மட்டுமே எடுத்தது, பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. […]

3d T-20 india WIN 2 Min Read
Default Image
Default Image