"எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்" – அதிபர் டிரம்ப் புலம்பல்.!
இந்தியா - பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.