ரோஹித், கோலி இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை...சந்தீப் பாட்டீல் அதிரடி!2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நீடித்து வருகின்றன.