"இஸ்ரேலுக்கு இந்தியா இருக்கு!" - அமெரிக்க துணை அதிபரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நெதன்யாகு!
இஸ்ரேலுக்கு உலகளவில் அமெரிக்கா மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளி" என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியதை, நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.