Tag: india flights

திட்டமிடப்பட்ட சர்வதேச விமானம் அக்டோபர் 31 வரை இடைநிறுத்தம்.!

திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகளின் விமானங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதை, அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான ஒழுங்குமுறை நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச வழித்தட விமானங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் தகுதிவாய்ந்த அதிகாரத்தின்அடிப்படையில் அனுமதிக்கலாம் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் மேலும் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல்,  திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், சிறப்பு சர்வதேச விமானங்கள் மே மாதத்திலிருந்து வந்தே பாரத் மிஷன் கீழ் இயக்கப்பட்டு […]

DGCA 2 Min Read
Default Image