#JustNow: சுதந்திர தின கொண்டாட்டம்; மக்களுக்கு அனுமதி! – தமிழக அரசுசுதந்திர தினத்தன்று அணி வகுப்பை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தகவல்.