Tag: ind vs srilanga

இந்தியா – இலங்கை பெண்கள் 20 ஓவர் ஆட்டம் மழையால் இரத்து..!!

இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. […]

#Cricket 1 Min Read
Default Image

இந்தியா அணி இலங்கைக்கு எதிராக பந்துவீச்சு!இலங்கை 2விக்கெட்டுகள் இழப்பு ….

முத்தரப்பு டி-20 தொடர் கொழும்பு பிரேமதாச மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. மேலும், மழையின் காரணமாக போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டதால் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கிறது.தற்போது இலங்கை அணி 9 ஓவர்கள் முடிவில்  2விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது.   மேலும் செய்திகளுக்கு […]

ind vs sri 2 Min Read
Default Image

இந்திய அணி வங்கதேசத்தை பந்தாடியது! முத்தரப்பு டி20 தொடரில் வெற்றி…..

இந்திய அணி கொழும்பில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் வங்கதேசத்திற்க எதிரான 2 வது போட்டியில் 18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ind vs srilanga 1 Min Read
Default Image

இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இலங்கை 106-6(16)

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 16 ஓவரில் 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. மேலும் களத்தில் ஆசிலா குனரதினா 35 ரன்களுடனும்,ஷ்ணக்கா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் உனத்கட் 2 விக்கெட்டுகளையும்,வாசிங்க்டன் சுந்தர்,முஹம்மத் சிராஜ்,ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா […]

#Cricket 2 Min Read
Default Image