சதமடித்து மிரட்டிய துருவ் ஜுரெல், படிக்கல்! 2ம் நாள் முடிவில் 8/2 என திணறும் இலங்கைஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் (Stumps), இலங்கை அணி 495 ரன்கள் பின்தங்கி கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது.