Tag: ind vs aus 2012

கெஞ்சிய விராட் கோலி! நடு விரலை காட்டியதால் வந்த பெரிய பிரச்சனை?

ஆஸ்திரேலியா : விராட் கோலி தன்னுடைய திறமையான பேட்டிங்கிற்கு எந்த அளவுக்கு பேசப்படுகிறாரோ, அதே அளவுக்கு  ஆக்ரோஷமாக அவர் எதாவது செய்யும் விஷயங்களிலும் பேசும் பொருளாக அமைந்துவிடுவார். இப்போது மட்டுமல்ல, விராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்ப காலட்டத்தில் இருந்தே, மைதானத்தில் செய்யும் விஷயங்கள் சர்ச்சைகளை மாறி வருகிறது என்றே சொல்லலாம். அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து சிட்னி மைதானத்தில் விளையாடினார். அந்த […]

#IND VS AUS 5 Min Read
virat kohli sad