INDvNZ : வீரர்களை அறிவித்த நியூசிலாந்து! இந்திய வீரர்கள் யாரெல்லாம்?இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை நியூசிலாந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.