சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் இன்று விரிவான விளக்கத்தை தாக்கல் செய்கிறார்...
இந்தியாவின் எல்லைகளில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ராஜ்யசபாவில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார்.