திருப்பூர் மாநகர் பகுதியில் இருக்கக் கூடிய குமரன் சாலையில், மகாகணபதி ஜூவல்லர்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஜூவல்லர்ஸ் ஒன்று உள்ளது. திருப்பூரை பொறுத்தவரையில் இந்த நகைக்கடையில் மட்டும் தான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7மணி முதல் இந்த நடைபெற்று வரும் நிலையில், 5 நபர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நகைக்கடையானது எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய நகைக்கடை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நகைக்கடை எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் […]
நடிகர் விஜய் பிகில் படத்தில் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. விஜயின் பனையூர் வீட்டில் சுமார் 18 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று விஜயின் மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை வீடுகளை […]
நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது. நேற்றைய சோதனையில் AGS சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நடிகர் விஜயின் பணையூரில் உள்ள வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை விசாரணை நடந்து வருகிறது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி […]