Tag: ilayaraja biopic director

உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

Ilayaraja Biopic தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவருடைய வாழ்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், அதில் நடிகரும் இளையராஜாவின் தீவிர ரசிகருமான தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!  இந்த நிலையில், தான் நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹிட்டார் […]

Arun Matheswaran 5 Min Read
Ilayaraja Biopic

இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

Dhanush : நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளமாக 25 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனுஷ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!  அதன்படி, இனிமேல் தனுஷ் தான் […]

Arun Matheswaran 5 Min Read
Dhanush

நீ தான்பா சரியான ஆளு! பயோபிக் எடுக்க ‘ஆக்சன்’ இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா?

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி  கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும் இந்த திரைப்படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனரான பல்கி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து பால்கி தூக்கப்பட்டு அவருக்கு […]

Arun Matheswaran 5 Min Read
ilayaraja

இளையராஜாவின் பயோபிக் படம் எடுக்க 2 இயக்குனர்களை தேர்வு செய்த தனுஷ்?

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல, படத்தை பிரபல இயக்குனரான பால்கி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. read more- ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு! ஆனால், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், இளையராஜாவின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் பால்கி  இயக்கவில்லையாம். யார் […]

Dhanush 5 Min Read
dhanush