#JustNow: ICT தேசிய விருது.. ஆசிரியர்கள் கவனத்திற்கு – மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவிப்புதேசிய தகவல் தொழில்நுட்ப விருதுக்கு ஆசிரியர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.