Tag: ice pack

கோடைகாலத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க ஐஸ்கட்டியை எப்படி பயன்படுத்துவது?

கோடை காலத்தில் நமது சருமத்தை பாதுகாப்பதற்கு ஐஸ்கட்டிகள் மிகவும் உதவுகிறது. ஐஸ்கட்டிகள் எப்படி சருமத்தைப் பாதுகாக்க உதவும் என பலருக்கும் கேள்விகள் எழலாம். ஆனால் கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் பல வழிகளில் உதவுகிறது. அவற்றை குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். வெப்பத்தை உறிஞ்சும் ஐஸ்கட்டி கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தை குறைப்பதற்கு ஐஸ் கியூப்  உதவுகிறது. இதற்கு நாம் ஒரு சிறிய துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு முகத்தில் லேசாக […]

ice 4 Min Read
Default Image